technology

img

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ரியல்மீ 9 புரோ ஸ்மார்ட்போன்  

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ரியல்மீ 9 புரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ரியல்மீ புரோ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை, ஸ்னாப்டிராகன் 730 ஜி, உள்ளக நினைவகம் 8 ஜிபி, கூடுதல் நினைவகம் 128 ஜிபி, பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 8 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது. 6000 எம்ஏஎச் பாட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஓ.ஸ், டைப்-சி போர்ட் உள்ளிட்ட சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது. 

இந்திய விற்பனைவிலை பற்றிய அறிவிப்பு, விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

;